அனுராதபுரம் மாவட்டம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அனுராதபுரம் மாவட்டம் | |
அனுராதபுரம் மாவட்டத்தின் அமைவிடம் | |
தகவல்கள் | |
மாகாணம் | வடமத்திய மாகாணம் |
தலைநகரம் | அனுராதபுரம் |
மக்கள்தொகை(2001) | 746466 |
பரப்பளவு (நீர் %) | 7179 (7%) |
மக்களடர்த்தி | 112 /சதுர.கி.மீ. |
அரசியல் பிரிவுகள் | |
மாநகரசபைகள் | 1 |
நகரசபைகள் | 0 |
பிரதேச சபைகள் | 18 |
பாராளுமன்ற தொகுதிகள் | 7 |
நிர்வாக பிரிவுகள் | |
பிரதேச செயலாளர் பிரிவுகள் |
22 |
வார்டுகள் | 10 |
கிராம சேவையாளர் பிரிவுகள் |
அனுராதபுரம் மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. அனுராதபுரம் நகரம் இதன் தலைநகரமாகும். [1] அனுராதபுரம் மாவட்டம் 7 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 694 கிராமசேவகர் பிரிவுகளையும் 22 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |